Vaanamum Boomiyum Maridinum / வானமும் பூமியும் மாறிடினும் - Tamil Christian Songs Lyrics

    Vaanamum Boomiyum Maridinum / வானமும் பூமியும் மாறிடினும் - Tamil Christian Songs Lyrics



    வானமும் பூமியும் மாறிடினும்
    வாக்குமாறாத நல்ல தேவனவர்
    காத்திடுவார் தம் கிருபையியென்றும்
    கர்த்தனேசு உந்தன் மீட்பராமே

    கல்வாரி ரத்தம் பாய்ந்திடுதே
    கன்மலை கிறிஸ்துவின் ஊற்றதுவே
    பாவங்கள் நீக்க சாபங்கள் போக்க
    தாகங்கள் தீர்த்திட அழைக்கின்றாரே

    கல்வாரி மலைமேல் தொங்குகின்றார்
    காயங்கள் கண்டிட வந்திடாயோ
    ராகங்கள் மாற்றிடும் ஔஷதமே
    தாயினும் மேலவர் தயையிதே --- கல்வாரி

    கிருபையின் காலம் முடித்திடுமுன் (2)
    நொறுங்குண்ட மனதாய் வந்திடுவாய்
    பூரணனே உன்னை மாற்றிடவே
    புதுமையாம் ஜீவனால் நிறைத்திடுவார் --- கல்வாரி

    கிறிஸ்துவின் மரணசாயலிலே (2)
    இணைந்திட இன்றே வந்திடுவாய்
    நித்திய அபிஷேகமும் தந்து
    நீதியின் பாதை நடத்திடுவார் --- கல்வாரி

    வருகையின் நாள் நெருங்கிடுதே (2)
    வாஞ்சையுடன் இன்றே வந்திடாயோ
    வானவரின் பாதம் தாழ்ந்திடுவாய்
    பாரங்கள் யாவையும் ஏற்றிடுவார் --- கல்வாரி

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Vaanamum Boomiyum Maridinum / வானமும் பூமியும் மாறிடினும் - Tamil Christian Songs Lyrics Vaanamum Boomiyum Maridinum / வானமும் பூமியும் மாறிடினும் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 13, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.