Vetkapattu Povathillai / வெட்கப்பட்டுப் போவதில்லை - Tamil Christian Songs Lyrics

    Vetkapattu Povathillai / வெட்கப்பட்டுப் போவதில்லை - Tamil Christian Songs Lyrics



    வெட்கப்பட்டுப் போவதில்லை ஒருபோதும்
    வெட்கப்பட்டுப் போவதில்லை ஒருநாளும்
    வெட்கப்பட்டுப் போவதில்லை இயேசு இருப்பதால்

    இயேசு என்னோடு இருப்பதால்
    இயேசு என்னோடு நடப்பதால்
    இயேசு என்னோடு வசிப்பதால்
    வெட்கப்பட்டுப் போவதில்லை

    அல்லேலூயா (8)

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Vetkapattu Povathillai / வெட்கப்பட்டுப் போவதில்லை - Tamil Christian Songs Lyrics Vetkapattu Povathillai / வெட்கப்பட்டுப் போவதில்லை - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 13, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.