Kalvariye kalvariye karunaiyin / கல்வாரியே கல்வாரியே - Christking - Lyrics

    Kalvariye kalvariye karunaiyin / கல்வாரியே கல்வாரியே



    கல்வாரியே கல்வாரியே
    கருணையின் உறைவிடம் கல்வாரியே

    பாவங்கள் போக்கி விட்டீர்
    பாதாளம் வென்று விட்டீர்
    பாவபாரம் நீக்கி விட்டீர்
    பாசமாய் மீட்டு கொண்டீர்

    சாபங்கள் தொலைத்து விட்டீர்
    சாத்தானை ஜெயித்து விட்டீர்
    மரண பயம் நீக்கி விட்டீர்
    மகிமையை அணிந்து கொண்டீர்

    பாடுகள் ஏற்றுக் கொண்டீர்
    பெலவீனம் சுமந்து விட்டீர்
    தழும்புகளால் குணமாக்கினீர்
    தடைகளை அகற்றி விட்டீர்





    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Good Friday Songs
    Kalvariye kalvariye karunaiyin / கல்வாரியே கல்வாரியே Kalvariye kalvariye karunaiyin / கல்வாரியே கல்வாரியே Reviewed by Christchoir on July 04, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.