Aandavar Padaitha Vettriyin Naalidhu - ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது

Aandavar Padaitha Vettriyin Naalidhu Yindru Agamagizhvoem Akkalipoam Hallelujah Paaduvoem Hallelujah Thoelvi Yillai Hallelujah Vetri Undu 1. Yenakku Udhavidum yenadhu Aandavar Yen Pakkam Yirukkiraar Ulaga Manidhargal Yenakku Yedhiraaga Yenna Seiya Mudiyum Tholvi Yillai Yenakku Vettri Bavani Selvaen Tholvi Yilla Namakku Vettri Bavani Selvoem 2. Yenadhu Aatralum Yenadhu paadalum Yenadhu meetpumaanar Needhimaangalin Goodaratthil (Sabaigalilae) Vettri Kural Olikkattum 3. Thallappatta Kal Kattidam Thaangidum Moolaikkal Aaaiyittru Karthar Seyal Yidhu Adhisayam Yidhu Kaithatti Paadungalaen 4. Yendrum Ulladhu Umadhu Paeranbu Yendru Paraisattruvaen Thunba Vaelaiyil Noekki Koopittaen Thunaiyai Vandheeraiyya |
ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம் அல்லேலூயா பாடுவோம் அல்லேலூயா தோல்வி இல்லை அல்லேலூயா வெற்றி உண்டு 1. எனக்கு உதவிடும் எனது ஆண்டவர் என் பக்கம் இருக்கிறார் உலக மனிதர்கள் எனக்கு எதிராக என்ன செய்ய முடியும் தோல்வி இல்லை எனக்கு வெற்றி பவனி செல்வேன் தோல்வி இல்லை நமக்கு வெற்றி பவனி செல்வோம் 2. எனது ஆற்றலும் எனது பாடலும் எனது மீட்புமானார் நீதிமான்களின் கூடாரத்தில் (சபைகளிலே) வெற்றி குரல் ஒலிக்கட்டும் 3. தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும் மூலைக்கல் ஆயிற்று கர்த்தர் செயல் இது அதிசயம் இது கைத்தட்டிப் பாடுங்களேன் 4. என்றும் உள்ளது உமது பேரன்பு என்று பறைசாற்றுவேன் துன்ப வேளையில் நோக்கி கூப்பிட்டேன் துணையாய் வந்தீரையா |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,A
Aandavar Padaitha Vettriyin Naalidhu - ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது
Reviewed by Christchoir
on
October 27, 2015
Rating:

No comments: