Appaa Ummai Naesikkiraen - அப்பா உம்மை நேசிக்கிறேன்

Appaa Ummai Naesikkiraen Aarvamudan Naesikkiraen 1. Yeppodhum UmPugazhdhaanae Yennaeramum Yaekkam Thaanae Yellam Neerdhanae –Appaa 2. Baliyaagi Yennai Meeteeraiyya Paavangal Sumandhu Theerthiraiyya Oliyaai Vandheeraiyya-Iyya 3. Undhan Anbu Podhumaiyya Uravoe Porulo Pirikkaadhaiyya Yen Naesar Neerdhanaiyya –Iyya 4. Kanneer Thudaikum Kaarunyamae Manniththu Marakum Thaaiyullamae Manniththu Marakum Thaaiyullamae Vinnaga Paerinbamae-Appa 5. Anudhina Unavu Neerdhaanaiyaa Andraada Velicham Neerdhaanaiyya Arut Kadal Neerdhaanaiyya –Yenakku 6. Oru Kuraiyindri Nadatthugindreer Voozhiyam Thandhu Magizhgindreer Arukadhai Ilaiyaiya Aiyya 7. Jebamae Yenadhu Jeevanaaganum Jeyakodi Yenadhu Yilakkaaganum Oozhiyam Vunavaaganum |
அப்பா உம்மை நேசிக்கிறேன் ஆர்வமுடன் நேசிக்கிறேன் 1. எப்போதும் உம் புகழ்தானே எந்நேரமும் ஏக்கம் தானே எல்லாம் நீர்தானே - அப்பா 2. பலியாகி என்னை மீட்டீரையா பாவங்கள் சுமந்து தீர்த்தீரையா ஒளியாய் வந்தீரையா - ஐயா 3. உந்தன் அன்பு போதுமையா உறவோ பொருளோ பிரிக்காதையா என் நேசர் நீர்தானையா - ஐயா 4. கண்ணீர் துடைக்கும் காருண்யமே மன்னித்து மறக்கும் தாயுள்ளமே விண்ணக பேரின்பமே - அப்பா 5. அனுதின உணவு நீர்தானையா அன்றாட வெளிச்சம் நீர்தானையா அருட்கடல் நீர்தானையா - எனக்கு 6. ஒரு குறையின்றி நடத்துகின்றீர் ஊழியம் தந்து மகிழ்கின்றீர் அருகதை இல்லையையா - ஐயா 7. ஜெபமே எனது ஜீவனாகணும் ஜெயக்கொடி எனது இலக்காகணும் ஊழியம் உணவாகணும் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,A
Appaa Ummai Naesikkiraen - அப்பா உம்மை நேசிக்கிறேன்
Reviewed by Christchoir
on
October 27, 2015
Rating:

No comments: