Nandribali Nandribali - நன்றி பலி நன்றி பலி

Nandribali Nandribali Nallavarae Ummakkuthaan Adhikaalai Aanandhamae Yen Appa Um Thiruppadhamae 1. Naettraya Thuyaramellam Indru Maraindhadhaiyaa Nimmadhi Pirandhadhaiya –Adhu Nirandharamaanadhaiya Kodi Kodi Nandri Daddy (3) 2. Yiravellaam Kaathir Yinnum Oru Naal Thandheer Maravadha Yen Naesarae –Indru Uravadi magizhinthiduvaen 3. Uzhiya Paadhaiyillae Urchagam Thandheeraiya Odi Odi Uzhaippatharkku Udal Sugam Thandheeraiya 4. Vaedhanai Thunbamallam Orunaalum Pirikkadhaiya Naadhanae Um Nizhalil Naaldhorum Vazhvaenaiya 5. Jebathai Kaettiraiya Jeyathai Thandheeraiya Paavam Anugamalae Paadhugatthu Vandheeraiya 6. En Naavil Ulladhellam Undhan Pugazh Thanae Naan Paesi Magizhvadhellam Undhan Paerumai Thanae 7. Pudhiya Naan Thandheeraiya Pudhu Kirubai Thandheeraiya Adhisayamaanavarae Aarudhal Naayaganae |
நன்றி பலி நன்றி பலி நல்லவரே உமக்குத்தான் ஆனந்தம் (அதிகாலை) ஆனந்தமே அப்பா உம் திருப்பாதமே - என் 1. நேற்றைய துயரமெல்லாம் இன்று மறைந்ததையா நிம்மதி பிறந்ததையா - அது நிரந்தரமானதையா கோடி கோடி நன்றி டாடி (3) 2. இரவெல்லாம் காத்தீர் இன்னும் ஓர் நாள் தந்தீர் மறவாத என் நேசரே - இன்று உறவாடி மகிழ்ந்திடுவேன் 3. ஊழியப் பாதையிலே உற்சாகம் தந்தீரையா ஓடி ஓடி உழைப்பதற்கு உடல் சுகம் தந்தீரையா - நான் 4. வேதனை துன்பமெல்லாம் ஒரு நாளும் பிரிக்காதையா நாதனே உம் நிழலில் நாள்தோறும் வாழ்வேனையா - இயேசு 5. ஜெபத்தைக் கேட்டீரையா ஜெயத்தைத் தந்தீரையா பாவம் அணுகாமலே பாதுகாத்து வந்தீரையா 6. என் நாவில் உள்ளதெல்லாம் உந்தன் புகழ்தானே நான் பேசி மகிழ்வதெல்லாம் உந்தன் பெருமை தானே 7. புதிய நாள் தந்தீரையா புது கிருபை தந்தீரையா அதிசயமானவரே ஆறதல் நாயகனே |
Tamil And English Worship Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,N
Nandribali Nandribali - நன்றி பலி நன்றி பலி
Reviewed by Christchoir
on
October 26, 2015
Rating:

No comments: