Ummai Ninaikkumbothellam - உம்மை நினைக்கும் போதெல்லாம்

Ummai Ninaikkumbothellam Nenjam Magizhudhaiya Nandri Perugudhaiya Nandri Nandri Raja Nandri Yesu Rajaa 1. Thallapatta Kal Naan Yeduthu Niruthineerae Unmai Ullavan Endru Karudhi Oozhiyam Thandheeraiyaa 2. Paalai Nilathil Kidanthaen Thaedi Kandupiditheer Kannin Mani Pola Kaathu Vandheer Kazhugu Pol Sumakindreer 3. Paeranbinaalae Ennai Izhuthu Kondeer Pirindhidamalae Anaithu Kondeer –Um Pillayai Therindhu Kondeer 4. Iravum Pagalum Kooda Irundhu Nadathugindreer Kalangum Naeramellam Karam Neeti –En Kanneer Thudaikindreer 5. Undhan Thudhiyai Solla Yennai Therindhu Kondeer Udhadugalai Dhinam Thirandharulum Pudhu Raagam Thandharulum 6. Sneham Pettraen Iyya Gnanam Paetraen Iyya Undhan Paarvaikku Arumaiyanaen Um Sthaanadhibadhiyaanaen 7. Ulaga Magimaiyellam Umakku Eedugumoe Vaanam Boomiyellam Ozhindhu Pogum Um Vaarthayo Ozhiyadhaiya |
உம்மை நினைக்கும் போதெல்லாம் நெஞ்சம் மகிழுதையா நன்றி பெருகுதையா நன்றி நன்றி ராஜா நன்றி இயேசு ராஜா 1. தள்ளப்பட்ட கல் நான் எடுத்து நிறுத்தினீரே உண்மை உள்ளவன் என்று கருதி ஊழியம் தந்தீரையா 2. பாலை நிலத்தில் கிடந்தேன் தேடி கண்டுபிடித்தீர் கண்ணின் மணிபோல காத்து வந்தீர் கழுகு போல் சுமக்கின்றீர் 3. பேரன்பினாலே என்னை இழுத்துக் கொண்டர் பிரிந்திடாமல் அணைத்துக் கொண்டீர் - உம் பிள்ளையாய் தெரிந்துக்கொண்டீர் 4. இரவும் பகலும் கூட இருந்து நடத்துகின்றீர் கலங்கும் நேரமெல்லாம் கரம் நீட்டி - என் கண்ணீர் துடைக்கின்றீர் 5. உந்தன் துதியைச் சொல்ல என்னைத் தெரிந்துக் கொண்டீர் உதடுகளைத் தினம் திறந்தருளும் புது ராகம் தந்தருளும் 6. சிநேகம் பெற்றேன் ஐயா கனம் பெற்றேன் ஐயா உந்தன் பார்வைக்கு அருமையானேன் உம் ஸ்தானாதிபதியானேன் 7. உலக மகிமையெல்லாம் உமக்கு ஈடாகுமோ வானம் பூமியெல்லாம் ஒழிந்து போகும் உம் வார்த்தையோ ஒழியாதையா |
Tamil And English Worship Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,U
Ummai Ninaikkumbothellam - உம்மை நினைக்கும் போதெல்லாம்
Reviewed by Christchoir
on
October 26, 2015
Rating:

No comments: