Thaai Madiyil Thavazhugindra Kuzhandhaiyai Pola - தாய்மடியில் தவழுகின்ற குழந்தையைப் போல

Thaai Madiyil Thavazhugindra Kuzhandhaiyai Pola Thagappanae Umm Madiyil Saindhuvittaen Naan 1. Kavalaiyillaiyae Kalakam yillaiyae Karthar Karam Pidithu Kondaen –Naan Yedhai Kurithum Bayamillaiyae Yen Nesar Nadathugireer –Thinam 2. Seidha Nanmaigal Ninaikindraen Nandriyodu Thudhikindraen – Naan Kaividaadha Yen Aayanae –Ennai Kalvaari Naayaganae –En 3. Thunaiyaalarae Thunaiyaalarae Yinaiyillaa Manavaalarae –Yen Vunavaaga Vandheeraiyya Vuyirodu Kalandheeraiyya –Yen 4. Ummai Thaanae Pattri Kondaen Umm Tholil Amarndhu Vittaen _Naan Undhan Siragugal Nizhalthanilae Ulagathaiyae Marandhuvittaen –Yindha 5. Adhigaalamae Thaedugiraen Aarvamudan Naadugiraen –Naan Yuyir Vaazhum Naatkalellam Umm Naamam Solvaenaiyya |
தாய்மடியில் தவழுகின்ற குழந்தையைப் போல தகப்பனே உம்மடியில் சாய்ந்துவிட்டேன் நான் 1. கவலையில்லையே கலக்கம் இல்லையே கர்த்தர் கரம் பிடித்துக் கொண்டேன் - நான் எதைக் குறித்தும் பயமில்லையே என் நேசர் நடத்துகிறீர் - தினம் 2. செய்த நன்மைகள் நினைக்கின்றேன் நன்றியோடு துதிக்கின்றேன் - நான் கைவிடாத என் ஆயனே - என்னை கல்வாரி நாயகனே - என் 3. துணையாளரே துணையாளரே இணையில்லா மணவாளரே - என் உணவாக வந்தீரையா உயிரோடு கலந்தீரையா - என் 4. உம்மைத் தானே பற்றிக்கொண்டேன் உம் தோளில் அமர்ந்துவிட்டேன் - நான் உந்தன் சிறகுகள் நிழல்தனிலே உலகத்தையே மறந்துவிட்டேன் - இந்த 5. அதிகாலமே தேடுகிறேன் ஆர்வமுடன் நாடுகிறேன் - நான் உயிர்வாழும் நாட்களெல்லாம் உம் நாமம் சொல்வேனையா - நான் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,T
Thaai Madiyil Thavazhugindra Kuzhandhaiyai Pola - தாய்மடியில் தவழுகின்ற குழந்தையைப் போல
Reviewed by Christchoir
on
October 26, 2015
Rating:

No comments: