As For Me And My House Hold - நானும் என் வீட்டாரும்

As For Me And My House Hold We Will Serve You, Oh! Lord- 3 You Are Wonderful You Are Mighty God You Are Prince Of Peace You Are My Every Thing We Love You We Worship You Naanum Yen Veettaarum Ummaiyae Neasippoam Umakkai Voduvoem Undhan Naamam Solluvom 1. Kaivida Dheivamae Karunaiyin Sigaramae Meiyyaana Dheebamae Yen Vazhvin Baakkiyamae Muzhanthazh Padiyittu Muzhuvathum Tharugiraen Naan 2. Yebineasar Yebineasar Yidhuvarai Vudhavineer Yegovva Yirae Yellam Paartthukkolveer 3. Yegovaa Shamma Koodavae Yirukkireer Yegovaa Shalom Samaadhanam Tharugireer 4. Parisuthar Parisuthar Paraloga Raajaavae Yeppothum Yiruppavarae Yinimaelum Varubaravae |
நானும் என் வீட்டாரும் உம்மையே நேசிப்போம் உமக்காய் ஓடுவோம் உந்தன் நாமம் சொல்லுவோம் 1. கைவிடா தெய்வமே கருணையின் சிகரமே மெய்யான தீபமே என் வாழ்வின் பாக்கியமே முழந்தாழ் படியிட்டு முழுவதும் தருகிறேன் - நான் 2. எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவினீர் யேகோவா ஈரே எல்லாம் பார்த்துக் கொள்வீர் 3. யேகோவா ஷம்மா கூடவே இருக்கிறீர் யோகோவா ஷாலோம் சமாதானம் தருகிறீர் 4. பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவே எப்போதும் இருப்பவரே இனிமேலும் வருபவரே |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,A
As For Me And My House Hold - நானும் என் வீட்டாரும்
Reviewed by Christchoir
on
October 26, 2015
Rating:

No comments: