Ummai Uyarthi Uyarthi - உம்மை உயர்த்தி உயர்த்தி

Ummai Uyarthi Uyarthi Ullam Magizhudhaiyaa Ummai Noekki paarthu Idhayam Thulludhaiyaa 1. Karam Pidithu Nadathugireer Kaalamellam Sumakkindreer Nandri Nandri (2) –Ummai 2. Kanneerellaam Thudaikkindreer Kaayamellaam Aatrugireer 3. Nallavarae Vallavarae Kaanbavarae Kaappavarae 4. Yiruppavarae Yirundhavarae Yinimaelum Varubavarae 5. Valuvoottum Thiruvunavae Vaazhavaikkum Nalmarundhae |
உம்மை உயர்த்தி உயர்த்தி உள்ளம் மகிழுதையா உம்மை நோக்கிப் பார்த்து இதயம் துள்ளுதையா 1. கரம்பிடித்து நடத்துகிறீர் காலமெல்லாம் சுமக்கின்றீர் நன்றி நன்றி (2) - உம்மை 2. கண்ணீரெல்லாம் துடைக்கின்றீர் காயமெல்லாம் ஆற்றுகிறீர் 3. நல்லவரே வல்லவரே காண்பவரே காப்பவரே 4. இருப்பவரே இருந்தவரே இனிமேலும் வருபவரே 5. வலுவூட்டும் திருஉணவே வாழ வைக்கும் நல்மருந்தே |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,U
Ummai Uyarthi Uyarthi - உம்மை உயர்த்தி உயர்த்தி
Reviewed by Christchoir
on
October 27, 2015
Rating:

No comments: