Kartharai Nambinoer Paerupettroar - கர்த்தரை நம்பினோர் பேறுபெற்றோர்

Kartharai Nambinoer Paerupettroar Seeyoan Malaipol Urudhiyudan Asaiyaamal Irruppaargal -2 1. Yerusalaem Nagaram Malaigalaal Yeppodhum Soozhndhu Iruppadhupol Yippodhum Yeppodhum Karthar Nammal Snoozhndhu Soozhndhu Kaathiduvaar 2. Vaaikaalgal Vorathil Nadappattu Kanitharum Maramai Valarvaargal Kodai Kaalathil Bayamillai Varatchi Vandhaalum Kavalaiyillai 3. Manaivi Kanitharum Thiratchai Chedi Pillaigal Oliva Kandrugal Pol Illaththil Magizhndhu Vaazhvaargal Idaividaamal Jebippaargal 4. Kartharai Naesiththu Avar Vazhiyil Nadakkum Manidhar Paerupettroar Vuzhaippin Payanai Vunbaargal Nanmaiyum Nalamum Peruvaargal |
கர்த்தரை நம்பினோர் பேறுபெற்றோர் சீயோன் மலைபோல் உறுதியுடன் அசையாமல் இருப்பார்கள் - 2 1. எருசலேம் நகரம் மலைகளால் எப்போதும் சூழ்ந்து இருப்பது போல் இப்போதும் எப்போதும் கர்த்தர் நம்மை சூழ்ந்து சூழ்ந்து காத்திடுவார் 2. வாய்க்கால்கள் ஓரத்தில் நடப்பட்டு கனிதரும் மரமாய் வளர்வார்கள் கோடை காலத்தில் பயமில்லை வறட்டி வந்தாலும் கவலையில்லை 3. மனைவி கனிதரும் திராட்சைச் செடி பிள்ளைகள் ஒலிவக் கன்றுகள் போல் இல்லத்தில் மகிழ்ந்து வாழ்வார்கள் இடைவிடாமல் ஜெபிப்பார்கள் 4. கர்த்தரை நேசித்து அவர் வழியில் நடக்கும் மனிதர் பேறு பெற்றோர் உழைப்பின் பயனை உண்பார்கள் நன்மையும் நலமும் பெறுவார்கள் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,K
Kartharai Nambinoer Paerupettroar - கர்த்தரை நம்பினோர் பேறுபெற்றோர்
Reviewed by Christchoir
on
October 27, 2015
Rating:

No comments: