Yen Yesu Rajaavukkae - என் இயேசு ராஜாவுக்கே - Christking - Lyrics

    Yen Yesu Rajaavukkae - என் இயேசு ராஜாவுக்கே

    Album : Jebathotta Jeyageethangal | Artist : Father Berchmans

    என் இயேசு ராஜாவுக்கே
    எந்நாளும் ஸ்தோத்திரம்
    என்னோடு வாழ்பவர்க்கே
    எந்நாளும் ஸ்தோத்திரம்

    1. கர்த்தாவே நீர் செய்த நன்மைகளை
    நித்தமும் நினைக்கிறேன்
    முழு உள்ளத்தோடு உம் நாமம்
    பாடிப் புகழுவேன் - நான்

    2. நெருக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்
    நேசர் நீர் அணைத்தீரே
    கைவிடப்பட்டு கதறினேன்
    கர்த்தர் நீர் தேற்றினீர் ஆ.....ஆ

    3. இனி நான் வாழ்வது உமக்காக
    உமது மகிமைக்காக
    உம் அன்பை எடுத்துச்
    சொல்லுவேன்
    ஓயாமல் பாடுவேன் - நான்

    4. பாவங்கள் அனைத்தும் மன்னித்தீரே
    நோய்களை சுகமாக்கினீர்
    எனது ஜீவனை அழிவில் நின்று
    காத்து இரட்சித்தீரே ஆ....ஆ

    Yen Yesu Rajaavukkae
    Yennaalum Sthothiram
    Yennodu Vazhbavarkae
    Yennalum Sthothiram

    1. Karthavae Neer Seitha Nanmaigalai
    Nitthamum Ninaikindraen
    Muzhu Ullatthodu Umm Naamam
    Paadi Pugazhuvaen - Naan

    2. Nerukkappattaen Thallappataen
    Nesar Neer Anaittheerae
    Kaividapattu Kadharinaen
    Karthar Neer Theatrineer AA...AA

    3. Yini Naan Vazhvadhu Umakkaaga
    Umadhu Magimaikkaaga
    Umm Anbai Yedhuthu Solluvaen
    Oyamal Paduvaen Naan

    4. Paavangal Anaitthum Mannitheerae
    Noygalai sugamaakkineer
    Yenadhu Jeevanai Azhivil Nindru
    Kaathu Ratchitheerae AaAa

    Yen Yesu Rajaavukkae - என் இயேசு ராஜாவுக்கே Yen Yesu Rajaavukkae - என் இயேசு ராஜாவுக்கே Reviewed by Christchoir on March 08, 2018 Rating: 5
    Powered by Blogger.