Yesuvaithedu Yesuvai Naadu - Rev. Paul Thangiah Songs Lyrics

Yesuvaithedu Yesuvai Naadu Sathaanin Koettaigalai Udithidum Naamam Vaanathilum Poomiyulum Melaan Ore Naamam Yesu Yennum Oru Naamam Thiru Maamamae -2 1. Bayam Edharkku Dhigil Edharkku Kaakum Devan Yesuthanae Vundenakku Hallujah Paattupaadi Padithavarai Thuthithu poettri Neetrum Indrum Yendrum Maara Yesu Rajaavae -2 2. Soervedharkku Thuyaredharkku Thaettrum Devan Yesuthanae vundenakku Hallaelujah Pattupaadi Padaithavarai Thuthithu Poetri Naettrum Indrum Yendrum Maara Yesu Rajaavae -2 3. Vaazhvenakku Vazhi Yenakku Meetkum Devan Yesuthanae Vundenakku Hallaelujah Paatupaadi Padaithavarai Thuthitthu Poetri Naettrum Indrum Yendrum Maara Yesu Rajaavae -2 |
இயேசுவைத் தேடு இயேசுவை நாடு சாத்தானின் கோட்டைகளை உடைத்திடும் நாமம் வானத்திலும் பூமியிலும் மேலான ஒரே நாமம் இயேசு என்னும் ஒரு நாமம் திரு நாமமே - 2 1. பயம் எதற்கு திகில் எதற்கு காக்கும் தேவன் இயேசுதானே உண்டெனக்கு அல்லேலூயா பாட்டுப்பாடி படைத்தவரை துதித்துப் போற்றி நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசு ராஜாவே - 2 2. சோர்வதெற்கு தூயரெதற்கு தேற்றும் தேவன் இயேசுதானே உண்டெனக்கு அல்லேலூயா பாட்டுப்பாடி படைத்தவரை துதித்துப் போற்றி நேற்றும் என்றும் மாறா இயேசு ராஜாவே - 2 3. வாழ்வெனக்கு வழி எனக்கு மீட்கும் தேவன் இயேசு தானே உண்டெனக்கு அல்லேலூயா பாட்டுப்பாடி படைத்தவரை துதித்துப் போற்றி நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசு ராஜாவே - 2 |
Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,Y
Yesuvaithedu Yesuvai Naadu - Rev. Paul Thangiah Songs Lyrics
Reviewed by Christchoir
on
October 27, 2015
Rating:

No comments: