Yen Devan Neerallavoe - Rev. Paul Thangiah Songs Lyrics

Yesuvae -2 Yen Devan Neerallavoe Yen Meippar Neeralloe, Yesuvae Yesuvae Yen Kannerallam Thudaithiduveer 1. Yoebin Vedhanai Vandhaalum Akkini Nammai Snoozhndhalum Devan Yennai Kaividamaatar Yen Kaalgal Thalarnthu poennalum Yen Nanbargal Yennai Verutthaalum Yen Nesar Yennai Thaangi Nadathuvaar –Yesu 2. Goliyaathkal Vandhaalum Singa Kugiyil Irundhaalum Naan Saambalilirunthu Azhuthu Pulambuvaen Koduttha Karthar Yeduthaar Ellam Yenadhu Nanmaikkae Yen Kanneer Ellam Avar Pnikkae –Yesu 3. Getsamaneiyin Niduvilum Pilaathuvin Vaarilum Yen Devan Yennai Kaividamataar Pedhuru Vittu Vilaginaalum Siluvaiyil Yennai Araindhalum Azhaitha Devan Unmai Ullavar –Yesu |
இயேசுவே - 2 என் தேவன் நீரல்லோ என் மேய்ப்பர் நீரல்லோ, இயேசுவே இயேசுவே என் கண்ணீரெல்லாம் துடைத்திடுவீர் 1. யோபின் வேதனை வந்தாலும் அக்கினி நம்மை சூழ்ந்தாலும் தேவன் என்னை கைவிடமாட்டார் என் கால்கள் தளர்ந்து போனாலும் என் நண்பர்கள் என்னை வெறுத்தாலும் என் நேசர் என்னை தாங்கி நடத்துவார் - இயேசு 2. கோலியாத்கள் வந்தாலும் சிங்க குகையில் இருந்தாலும் நான் சாம்பலிலிருந்து அழுது புலம்புவேன் கொடுத்த கர்த்தர் எடுத்தார் எல்லாம் எனது நன்மைக்கே எனது கண்ணீர் எல்லாம் அவர் பணிக்கே - இயேசு 3. கெத்சமனேயின் நடுவிலும் பிலாத்துவின் வாரிலும் என் தேவன் என்னை கைவிட மாட்டார் பேதுரு விட்டு விலகினாலும் சிலுவையில் என்னை அறைந்தாலும் அழைத்த தேவன் உண்மை உள்ளவர் - இயேசு |
Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,Y
Yen Devan Neerallavoe - Rev. Paul Thangiah Songs Lyrics
Reviewed by Christchoir
on
October 27, 2015
Rating:

No comments: