Yetthanai Nanmaigal Yenakku Seidheer - எத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர்

    Yetthanai Nanmaigal Yenakku Seidheer - எத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர்


    Album : Jebathotta Jeyageethangal | Artist : Father Berchmans

    எத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர்
    எப்படி நன்றி சொல்வேன் நான்
    நன்றி ராஜா....... நன்றி ராஜா.......

    1. தாழ்மையில் இருந்தேன் தயவாய் நினைத்தீர்
    தேவனே உம்மை துதிப்பேன்

    2. பெலவீனன் என்று தள்ளி விடாமல்
    பெலத்தால் இடைக்கட்டினீர்

    3. பாவத்தினாலே மரித்துப் போய் இருந்தேன்
    கிருபையால் இரட்சித்தீரே

    4. எனக்காக மரித்தீர் எனக்காக உயிர்த்தீர்
    எனக்காய் மீண்டும் வருவீர்

    5. கரங்களைப் பிடித்து கண்மணி போல
    காலமெல்லாம் காத்தீர்

    6. பாவங்கள் போக்கி சாபங்கள் நீக்கி
    பூரண சுகமாக்கினீர்

    7. முள்முடி தாங்கி திரு இரத்தம் சிந்தி
    சாத்தானை ஜெயித்து விட்டீர்

    8. நீர் செய்த அதிசயம் ஆயிரம் உண்டு
    விவரிக்க முடியாதையா

    Eththanai Nanmaigal Enakku Seidheer
    Yeppadi Nandri Solvaen Naan
    Nandri Rajaa... Nandri Rajaa...

    1. Thaazhmaiyil Yirunthaen Thayavai Ninaitheer
    Dheavanae Ummai Thudhippaen

    2. Belaveenan Yendru Thallividamal
    Belathal Yidaikattineer

    3. Paavathinalae Marittuppoi Yirundhane
    Kirubaiyaal Ratchitheerae

    4. Yenakkaga Marittheer Yenakaga Uyirtheer
    Yenakkai Meendum Varuveer

    5. Karangalai Pidhithu Kanmanipola
    Kaalamellam Kattheer

    6. Paavangal Pokki Saabangal Neeki
    Poorana Sugamakkineer

    7. Mulmudi Thangi Thiru Rattham Sindhi
    Saathanai Jeyitthu Vitteer

    8. Neer Seidha Adhisayam Aayiram Unndu
    Vivarikka Mudiyadhaiyaa

    Yetthanai Nanmaigal Yenakku Seidheer - எத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர் Yetthanai Nanmaigal Yenakku Seidheer - எத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர் Reviewed by Christchoir on March 04, 2018 Rating: 5
    Powered by Blogger.