Anbae Anbae Anbae Aaruyir Uravae - அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவே

Anpae! Anpae! Anpae! Aaruyir Uravae, Aanantham! Aananthamae! 1. Orunaal Umthayai Kantaenaiyaa, Annaalennai Veruththaenaiyaa, Um Thayai Perithaiyaa - Enmael Um Thayai Perithaiyaa. 2. Paraloekaththin Arumaip Porulae, Naraloekarilanpaenaiyaa? Aazham Arivaenoe - Anpin Aazham Arivaenoe? 3. Alainthaen Palanaal Umaiyumariyaa Maranthae Thirintha Thuroekiyai Anaiththeer Anpaalae - Enaiyum Anaiththeer Anpaalae. 4. Pa+loekaththin Porulin Makimai Azhiyum Pullin Pa+vaippoel Vaataathae Aiyaa - Anpu Vaataathae Aiyaa. 5. Ippaarinil Um Anpin Inimai Iyamparkiyalaathaakil Yaan Isaikkavum Elithaamoe - Paraththil Isaikkavum Elithaamoe! |
அன்பே! அன்பே! அன்பே! ஆருயிர் உறவே, ஆனந்தம்! ஆனந்தமே! 1. ஒருநாள் உம்தயை கண்டேனையா, அந்நாளென்னை வெறுத்தேனையா, உம் தயை பெரிதையா - என்மேல் உம் தயை பெரிதையா. 2. பரலோகத்தின் அருமைப் பொருளே, நரலோகரிலன்பேனையா? ஆழம் அறிவேனோ - அன்பின் ஆழம் அறிவேனோ? 3. அலைந்தேன் பலநாள் உமையுமறியா மறந்தே திரிந்த துரோகியை அணைத்தீர் அன்பாலே - எனையும் அணைத்தீர் அன்பாலே. 4. ப+லோகத்தின் பொருளின் மகிமை அழியும் புல்லின் ப+வைப்போல் வாடாதே ஐயா - அன்பு வாடாதே ஐயா. 5. இப்பாரினில் உம் அன்பின் இனிமை இயம்பற்கியலாதாகில் யான் இசைக்கவும் எளிதாமோ - பரத்தில் இசைக்கவும் எளிதாமோ! |
Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,A,
Anbae Anbae Anbae Aaruyir Uravae - அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவே
Reviewed by Christking
on
February 18, 2016
Rating:

No comments: