Anpae Pirathaanam - அன்பே பிரதானம்

Anpae Pirathaanam, - Sakoethara Anpae Pirathaanam. 1. Panpuru Gnaanam,- Parama Nampikkai, Inpa Visvaasam, - Ivaikalilellaam 2. Palapala Paashai – Patiththarinthaalum, Kalakala Vennum – Kaimmaniyaamae 3. En Porul Yaavum - Eenthaliththaalum, Anpillaiyaanaal - Athirpayanillai 4. Thunivuta Nutalais – Sutakkotuththaalum, Paniya Anpillaal – Payanathilillai 5. Saanthamum Thayavum – Sakala Narkunamum Poentha Saththiyamum – Porumaiyumulla 6. Pukazhiru Maappu, - Pozhivu Poraamai, Pakaiya Niyaayap – Paavamugn Seyyaa 7. Sinamataiyaathu, - Theenku Munnaathu, Thinamazhiyaathu, - Theemai Seyyaathu 8. Sakalamun Thaankum, - Sakalamum Nampum, Mikaipata Venrum – Maenmai Perroenkum |
அன்பே பிரதானம், - சகோதர அன்பே பிரதானம். 1. பண்புறு ஞானம்,- பரம நம்பிக்கை, இன்ப விஸ்வாசம், - இவைகளிலெல்லாம் 2. பலபல பாஷை – படித்தறிந்தாலும், கலகல வென்னும் – கைம்மணியாமே 3. என் பொருள் யாவும் - ஈந்தளித்தாலும், அன்பில்லையானால் - அதிற்பயனில்லை 4. துணிவுட னுடலைச் – சுடக்கொடுத்தாலும், பணிய அன்பில்லால் – பயனதிலில்லை 5. சாந்தமும் தயவும் – சகல நற்குணமும் போந்த சத்தியமும் – பொறுமையுமுள்ள 6. புகழிறு மாப்பு, - பொழிவு பொறாமை, பகைய நியாயப் – பாவமுஞ் செய்யா 7. சினமடையாது, - தீங்கு முன்னாது, தினமழியாது, - தீமை செய்யாது 8. சகலமுந் தாங்கும், - சகலமும் நம்பும், மிகைபட வென்றும் – மேன்மை பெற்றோங்கும் |
Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,A,
Anpae Pirathaanam - அன்பே பிரதானம்
Reviewed by Christking
on
February 18, 2016
Rating:

No comments: