Konalam Maarubadumaana ulakathil - Jebathotta Jeyageethangal Lyrics
|
Konalam Maarubadumaana ulakathil Kutramatra kulandhaikalaai Vaalnthiduvome Raja varukiraar viraivil varukiraar Aayatham aayathamavome 1. Munumunukkaamal vaadhaadaamal Anaithaiyum seidhu nam munneruvome 2. Jeeva Vaarthaikal pidithukondu Sudargalaai ulakiley oliveesuvome 3. Esuvaipol iruppome varkayeley – Avar Iruppathupola Avarai kaanbome 4. Arppamaana nam sareerangalai Makimayin sareeramaai maatriduvar |
கோணலும் மாறுபாடுமான உலகத்தில் குற்றமற்ற குழந்தைகளாய் வாழ்ந்திடுவோம் இராஜா வருகிறார் விரைவில் வருகிறார் ஆயத்தம் ஆயத்தமாவோம் 1. முணுமுணுக்காமல் வாதாடாமல் அனைத்தையும் செய்து நாம் முன்னேறுவோம் 2. ஜீவ வார்த்தைகள் பிடித்துக்கொண்டு சுடர்களாய் உலகிலே ஒளிவீசுவோம் 3. இயேசுவைப்போல் இருப்போம் வருகையிலே - அவர் இருப்பதுபோல அவரைக் காண்போம் 4. அற்பமான நம் சரீரங்களை மகிமையின் சரீரமாய் மாற்றிடுவார் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,K
Konalam Maarubadumaana ulakathil - Jebathotta Jeyageethangal Lyrics
Reviewed by Christking
on
February 10, 2016
Rating:
Reviewed by Christking
on
February 10, 2016
Rating:
No comments: