Ummaithaan paaduven - Jebathotta Jeyageethangal Lyrics

Ummaithaan paaduven Uyirthandha dheivamey Umakkaai oduven Uyirulla naallellam Aaraadhanai Aaraadhanai Thahappaney umakkuthaan 1. Umadhu sithathaal ulahamey vandhathu Umadhu rathathaal vilaikoduthu meeteer 2. Neerey sirustiththeer, kaangira anaithayum Neerey padaitheer, vaanam boomi anaithum 3. Karthaavey Umakku anjathavan yaar? Um peyarai puhalndhu paadaadhavan yaar? 4. Janangal Yaavum, vananguvaar ummaiye Dhesam anaithum, essu Naamam chollum 5. Vallavar, sarva Vallavar, aalugai seikindreer Makilndhu pugalndhu ummaiye uyarthuven 6. Ulakin naadugal, Umakey uriyana Neerey enrendrum aalukai seikindreer 7. Belanum, gnanamum, umakey uriyana Maatchimai, Vallamai, umakkuthane sontham |
உம்மைத்தான் பாடுவேன் உயிர்தந்த தெய்வமே உமக்காய் ஓடுவேன் உயிருள்ள நாளெல்லாம் ஆராதனை ஆராதனை தகப்பனே உமக்குத்தான் 1. உமது சித்தத்தால் உலகமே வந்தது உமது இரத்தத்தால் விலைகொடுத்து மீட்டீர் 2. நீரே சிருஷ்டித்தீர், காண்கின்ற அனைத்தையும் நீரே படைத்தீர், வானம் பூமி அனைத்தும் 3. கர்த்தாவே உமக்கு அஞ்சாதவன் யார்? உம் பெயரைப் புகழ்ந்து பாடாதவன் யார்? 4. ஜனங்கள் யாவரும், வணங்குவார் உம்மையே தேசம் அனைத்தும், இயேசு நாமம் சொல்லும் 5. வல்லவர், சர்வ வல்லவர், ஆளுகை செய்கின்றீர் மகிழ்ந்து புகழ்ந்து உம்மையே உயர்த்துவேன் 6. உலகின் நாடுகள், உமக்கே உரியன நீரே என்றென்றும் ஆளுகை செய்கின்றீர் 7. பெலனும், ஞானமும், உமக்கே உரியன மாட்சிமை, வல்லமை, உமக்குத்தானே சொந்தம் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,U
Ummaithaan paaduven - Jebathotta Jeyageethangal Lyrics
Reviewed by Christking
on
February 10, 2016
Rating:

No comments: