Ejamaanane Ejamaanane Lyrics From Album : Ummal Koodum Vol-4

    Ejamaanane Ejamaanane Lyrics From Album : Ummal Koodum Vol-4

    Album : Ummal Koodum Vol-4
    Sung BY : Robert Roy & John Jebaraj & Joel Thomasraj

    எஜமானனே (2)
    உம் சேவைக்காய் என்னை அழைத்தீர்
    அழியும் என் கைகளைக் கொண்டு
    அழியா உம் ராஜ்ஜியம் கட்ட பைத்தியமான என்னை தெரிந்தெடுத்தீர்
    அழியும் என் உதடுகள் கொண்டு அழிய உம் வார்த்தையை சொல்ல வாழ்ந்த என்னை
    தெரிந்தெடுத்தீர்

    ஆராதிப்பேன் அதை எண்ணியே வாழ்நாளெல்லாம் உம்மை மட்டுமே x (2)

    ராபர்ட் ராய் & ஜோயல் தாமஸ் ராஜ் & ஜான் ஜெபராஜ்

    ஆராதிப்பேன் (4) x (2)

    ஜான் ஜெபராஜ்
    என்னில் என்ன நன்மை கண்டீர் என்னை அழைத்து உயர்த்தி வைத்தீர்

    ராபர்ட் ராய்
    என்னில் என்ன நன்மை கண்டீர் என்னை அழைத்து உயர்த்தி வைத்தீர்

    ராபர்ட் ராய் & ஜோயல் தாமஸ் ராஜ் & ஜான் ஜெபராஜ்
    அழியும் என் கைகளைக் கொண்டு
    அழியா உம் ராஜ்ஜியம் கட்ட பைத்தியமான என்னை தெரிந்தெடுத்தீர்
    அழியும் என் உதடுகள் கொண்டு அழிய உம் வார்த்தையை சொல்ல வாழ்ந்த என்னை
    தெரிந்தெடுத்தீர் x (2)

    ஜான் ஜெபராஜ்
    ஆராதிப்பேன் அதை எண்ணியே வாழ்நாளெல்லாம் உம்மை மட்டுமே

    ராபர்ட் ராய்
    ஆராதிப்பேன் அதை எண்ணியே வாழ்நாளெல்லாம் உம்மை மட்டுமே

    ராபர்ட் ராய் & ஜோயல் தாமஸ் ராஜ் & ஜான் ஜெபராஜ்
    ஆராதிப்பேன் (4) x (2)

    ராபர்ட் ராய்
    உம் சித்தத்தை நான் செய்வதே அனுதினமும் என் போஜனம்

    ஜோயல் தாமஸ் ராஜ்

    Ejamaananae (2)
    Um Sevaikkai Ennai Azhaitheer
    Ejamaananae (2)
    Um Sevaikkai Ennai Azhaitheer
    Azhiyum En Kaigalai Kondu
    Azhiya Um Rajiyam Katta
    Paithiyamaana Ennai Therindhedutheer
    Azhiyum En Udhadugal Kondu
    Azhiya Um Vaarththayai Cholla
    Eththanaai Vaazhndha Ennai Therindhedutheer

    Aaradhippaen Adhai Enniyae
    Vaazhnaalellaam Ummai Mattumae
    Aaradhippaen Adhai Enniyae
    Vaazhnaalellaam Ummai Mattumae

    Robert Roy & Joel Thomasraj & John Jebaraj
    Aaradhippaen(4) x(2)

    John Jebaraj
    Ennil Enna Nanmai Kandeer
    Ennai Azhaiththu Uyarththi Vaitheer
    Robert Roy

    Um Siththathai Naan Seivadhae
    Anudhinamum En Bojanam
    Joel Thomasraj

    Aaradhippaen(4) x(4)

    Ejamaanane Ejamaanane Lyrics From Album : Ummal Koodum Vol-4 Ejamaanane Ejamaanane Lyrics From Album : Ummal Koodum Vol-4 Reviewed by Christking on May 06, 2016 Rating: 5
    Powered by Blogger.