Siluvai Sumantha Uruvam - சிலுவை சுமந்த உருவம் : Lyrics - Christking - Lyrics

    Siluvai Sumantha Uruvam - சிலுவை சுமந்த உருவம் : Lyrics


    சிலுவை சுமந்த உருவம்
    சிந்தின இரத்தம் புரண்டோடியே
    நதிபோலவே பாய்கின்றதே
    நம்பி இயேசுவண்டை வா

    1. பொல்லா உலக சிற்றின்பங்கள்
    எல்லாம் அழியும் மாயை
    காணாய் நிலையான சந்தோஷம் பூவில்
    கர்த்தாவின் அன்பண்டைவா — சிலுவை

    2. ஆத்தும மீட்பைப் பெற்றிடாமல்
    ஆத்துமம் நஷ்டமடைந்தால்
    லோகம் முழுவதும் ஆதாயமாக்கியும்
    லாபம் ஒன்றுமில்லையே — சிலுவை

    3. பாவ மனித ஜாதிகளைப்
    பாசமாய் மீட்க வந்தார்
    பாவப் பரிகாரி கர்த்தர் இயேசுநாதர்
    பாவமெல்லாம் சுமந்தார் — சிலுவை

    4. நித்திய ஜீவன் வாஞ்சிப்பாயோ
    நித்திய மோட்ச வாழ்வில்
    தேடி வாரோயோ பரிசுத்த ஜீவியம்
    தேவை அதை அடைவாய் — சிலுவை

    5. தாகமடைந்தோர் எல்லோருமே
    தாகத்தை தீர்க்க வாரும்
    ஜீவத் தண்ணீரான கர்த்தர் இயேசுநாதர்
    ஜீவன் உனக்களிப்பார் — சிலுவை

    Siluvai Sumantha Uruvam
    Sinthina Iraththam Puranntootiyae
    Nathipolavae Paaykintathae
    Nampi Yesuvanntai Vaa

    1. Pollaa Ulaka Sittinpangal
    Ellaam Aliyum Maayai
    Kaannaay Nilaiyaana Santhosham Poovil
    Karththaavin Anpanntaivaa — Siluvai

    2. Aaththuma Meetpaip Pettidaamal
    Aaththumam Nashdamatainthaal
    Lokam Muluvathum Aathaayamaakkiyum
    Laapam Ontumillaiyae — Siluvai

    3. Paava Manitha Jaathikalaip
    Paasamaay Meetka Vanthaar
    Paavap Parikaari Karththar Yesunaathar
    Paavamellaam Sumanthaar — Siluvai

    4. Niththiya Jeevan Vaanjippaayo
    Niththiya Motcha Vaalvil
    Thaeti Vaaroyo Parisuththa Jeeviyam
    Thaevai Athai Ataivaay — Siluvai

    5. Thaakamatainthor Ellorumae
    Thaakaththai Theerkka Vaarum
    Jeevath Thannnneeraana Karththar Yesunaathar
    Jeevan Unakkalippaar — Siluvai
    Siluvai Sumantha Uruvam - சிலுவை சுமந்த உருவம் : Lyrics Siluvai Sumantha Uruvam - சிலுவை சுமந்த உருவம் : Lyrics Reviewed by Christking on March 16, 2025 Rating: 5

    No comments:

    Powered by Blogger.