Um Naamam Thenilum – உம் நாமம் தேனிலும் : Lyrics - Christking - Lyrics

    Um Naamam Thenilum – உம் நாமம் தேனிலும் : Lyrics

    Um Naamam Thenilum

    உம் நாமம் தேனிலும் மதுரமையா
    சொல்ல சொல்ல இனிக்குதையா

    அடொனா எங்கள் தெய்வமே
    ரபூனி நல்ல போதகரே

    எல்ஷடாய் சர்வ வல்லவரே
    எல்ரோயீ என்னை காண்பவரே

    தந்தையே ஏசுவே ஆவியானவரே
    ஆராதனை உமக்கு ஆராதனை
    ஆராதனை உமக்கு ஆராதனை

    பாத்திரரே பாத்திரரே
    பாத்திரரே பாத்திரரே- மகிமைக்கு

    எல் எலியோன் உன்னதரே
    இம்மானுவேல் கூட இருப்பவரே

    மேசியா எங்கள் ஏசுவே
    கிறிஸ்துவாய் எனக்குள் வாழ்பவரே

    Worship Songs Lyrics,Wesley Maxwell
    Um Naamam Thenilum – உம் நாமம் தேனிலும் : Lyrics Um Naamam Thenilum – உம் நாமம் தேனிலும் : Lyrics Reviewed by Christking on May 08, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.