Nandri Solli Paaduven – நன்றி சொல்லி பாடுவேன் : Lyrics - Christking - Lyrics

Nandri Solli Paaduven – நன்றி சொல்லி பாடுவேன் : Lyrics

Nandri Solli Paaduven

நன்றி சொல்லி பாடுவேன் துதி சொல்லி பாடுவேன்
நீங்க செய்த நன்மைகளை சொல்லி சொல்லி பாடுவேன்

நன்றி இயேசு ராஜா

என் ஜீவன் உமக்கு அருமையாய் இருந்ததினால்
தீங்கு நாளில் என்னை காத்துக் கொண்டீர்

ஒரு வழியாய் வந்த எந்தன் எதிரிகளை
ஏழு வழியாய் என் முன்ஓட செய்தீர்

என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும் என்றீர்
போக்கிலும் வரத்திலும் என் கூட நீர் இருந்தீர்

இம்மட்டும் காத்தீர் இனியும் காத்திடுவீர்
இன்னல்கள் நீக்கி இன்பமாய் வாழ வைப்பீர்

Worship Songs Lyrics,David
Nandri Solli Paaduven – நன்றி சொல்லி பாடுவேன் : Lyrics Nandri Solli Paaduven – நன்றி சொல்லி பாடுவேன் : Lyrics Reviewed by Christking on June 14, 2016 Rating: 5

No comments:

Powered by Blogger.