Nambivanthaen Yessaiya – நம்பிவந்தேன் மேசியா : Lyrics - Christking - Lyrics

    Nambivanthaen Yessaiya – நம்பிவந்தேன் மேசியா : Lyrics

    Nambivanthaen Yessaiya

    நம்பிவந்தேன் மேசியா
    நான் நம்பிவந்தேனே -திவ்ய
    சரணம்! சரணம்! சரணம் ஐயா
    நான் நம்பிவந்தேனே

    1. தம்பிரான் ஒருவனே
    தம்பமே தருவனே – வரு
    தவிது குமர குரு
    பரமனுவேலே நம்பிவந்தேனே – நான்

    2. நின் பாத தரிசனம்
    அன்பான கரிசனம் – நித
    நிதசரி தொழுவ திதம் எனவும்
    உறுதியில் நம்பிவந்தேனே – நான்

    3. நாதனே கிருபைகூர்
    வேதனே சிறுமைதீர் – அதி
    நலம் மிகும் உனதிரு
    திருவடி அருளே நம்பிவந்தேனே – நான்

    4. பாவியில் பாவியே
    கோவியில் கோவியே – கன
    பரிவுடன் அருள்புரி
    அகல விடாதே நம்பிவந்தேனே.

    5. ஆதி ஓலோலமே
    பாதுகாலமே – உன
    தடிமைகள் படுதுயர் அவதிகள்
    மெத்த – நம்பிவந்தேனே – நான

    Worship Songs Lyrics,David
    Nambivanthaen Yessaiya – நம்பிவந்தேன் மேசியா : Lyrics Nambivanthaen Yessaiya – நம்பிவந்தேன் மேசியா : Lyrics Reviewed by Christking on June 14, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.