Thuthi Ganam Magimai Ellam : Lyrics - Christking - Lyrics

    Thuthi Ganam Magimai Ellam : Lyrics

    Thuthi Ganam Magimai Ellam
    Nam Yesu Rajavukkae

    1. Thoothargalae Thuthiyungal
    Thootha Saenayae Thuthiyungal
    Sooriya Sandhiranae Thuthiyungal
    Piragasa Natchathramae Thuthiyungal

    2. Vanaadhi Vaanangalae Thuthiyungal
    Aagaya Mandalamae Thuthiyungal
    Thanneer Aazhangalae Thuthiyungal
    Boomiyil Ullavaiyae Thuthiyungal

    3. Akkiniyae Kalmazhayae Thuthiyungal
    Moodupani Perunkaatrae Thuthiyungal
    Malaigal Maedugalae Thuthiyungal
    Paravai Pranigalae Thuthiyungal

    4. Vaalibar Kanniyarae Thuthiyungal
    Periyore Mudhiyorae Thuthiyungal
    Pillaigalae Magizhndhu Thuthiyungal-Nam
    Yesuvai Endrumae Thuthithiduvom

    துதி கனம் மகிமை எல்லாம்நம்
    இயேசு இராஜாவுக்கே

    1.தூதர்களே துதியுங்கள்
    தூத சேனையே துதியுங்கள்
    சூரிய சந்திரரே துதியுங்கள்
    பிரகாச நட்சத்திரமே துதியுங்கள் - துதி

    2.வானாதி வானங்களே துதியுங்கள்
    ஆகாய மண்டலமே துதியுங்கள்
    தண்ணீர் ஆழங்களே துதியுங்கள்
    பூமியிலுள்ளவையே துதியுங்கள் - துதி

    3.அக்கினி கல்மழையே துதியுங்கள்
    மூடுபனி பெருங்காற்றே துதியுங்கள்
    மலைகள் மேடுகளே துதியுங்கள்
    பறவை பிராணிகளே துதியுங்கள் - துதி

    4.வாலிபர் கன்னியரே துதியுங்கள்
    பெரியோர் முதியோரே துதியுங்கள்
    பிள்ளைகளே மகிழ்ந்து துதியுங்கள் – நம்
    இயேசுவை என்றுமே துதித்திடுவோம் - துதி

    Songs Description :
    Song : Thuthi Ganam Magimai Ellam
    Artist :
    Album :
    Keywords : Tamil Christian Songs Lyrics
    Thuthi Ganam Magimai Ellam : Lyrics Thuthi Ganam Magimai Ellam : Lyrics Reviewed by Christking on September 29, 2016 Rating: 5
    Powered by Blogger.