Magimaiyin Raja Magimaiyodu : Lyrics

வருகின்றார் மேகமீதில்
ஆ... ஆ... ஆனந்தமே ஆனந்தமே
ஆனந்தமே பேரானந்தமே
1.பூமி அதிசயிக்க வானோர் ஆர்ப்பரிக்க
தூதர் தொனியுடனே மேகமீதில் வருவார்
அன்பர்கள் நாங்கள் இயேசுவை சந்திப்போம்
ஆனந்தம் ஆனந்தமே
2.ஆசை மகிபனவர் பிதாவின் மகிமையோடு
நேச மணவாட்டியை மறுரூபமாக்க வருவார்
ஆவலா நாமும் இயேசுவை சந்திப்போம்
ஆனந்தம் ஆனந்தமே
3.சுத்த பிரகாசமாச் சித்திரத் தையலாடை
தூய நீதியுடனே வெண்வஸ்திரம் தரிப்போம்
விண்ணவர் சாயலில் இயேசுவை சந்திப்போம்
ஆனந்தம் ஆனந்தமே
4.ஆவியில் மணவாட்டியும் அழைத்திடும் நேரமல்லோ
ஆயத்த விழிப்புடனே பூராணமடைந்திடுவோம்
காலமும் சென்றது நேரமும் வந்தது
ஆனந்தம் ஆனந்தமே
Song : Magimaiyin Raja Magimaiyodu
Artist :
Album :
Keywords : Tamil Christian Songs Lyrics
Magimaiyin Raja Magimaiyodu : Lyrics
Reviewed by Christking
on
October 18, 2016
Rating:
