Ulagam Thandhidum Anbu : Lyrics

உலகம் தந்திடும் அன்பு மாயையே
இயேசு தந்திடும் அன்பு போதுமே - 2
இயேசுவே வாருமே உம் நேசத்தை தாருமே
இயேசுவே வாருமே உம் வல்லமை தாருமே
1. பரிசுத்த ஸ்தலத்துக்குள் அழைத்து செல்லுமே
பரிசுத்த ஆவியால் நிரம்ப வேண்டுமே
2. மாம்சத்தின் கிரியைகள் அழிய வேண்டுமே
ஆவியின் பெலத்தினால் நிறைய வேண்டுமே
3. உமக்காய் வாழ்ந்திட கிருபை தாருமே
உம் ஊழியம் செய்திட வரங்கள் வேண்டுமே
Song : Ulagam thandhidum anbu
Artist :
Album :
Keywords : Tamil Christian Songs Lyrics
Ulagam Thandhidum Anbu : Lyrics
Reviewed by Christking
on
October 31, 2016
Rating:
