Eppadi Patuven Nane - எப்படிப் பாடுவேன் நானே

    Eppadi Patuven Nane - எப்படிப் பாடுவேன் நானே

    Album : | Artist :

    எப்படிப் பாடுவேன் நானே
    ஏராளமாம் பாட்டுத்தானே
    எப்படிப் பாடினும் ஆடினும் அவரன்பை
    சொல்ல முடியாதப்பா

    பத்து லட்சம் கிண்ணரங்கள் போதா
    பத்து லட்சம் மத்தளங்கள் போதா
    எப்படிப் பாடினும் ஆடினும் அவரன்பை
    சொல்ல முடியாதப்பா

    Eppadi Patuven Nane - எப்படிப் பாடுவேன் நானே Eppadi Patuven Nane - எப்படிப் பாடுவேன் நானே Reviewed by Christking on March 09, 2018 Rating: 5
    Powered by Blogger.