Arathipen Nan Arathipen - ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் - Christking - Lyrics

    Arathipen Nan Arathipen - ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்

    [restabs alignment="osc-tabs-left" responsive="false"]
    [restab title="Tamil" active="active"]

    ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
    ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன்

    1. வல்லவரே உம்மை ஆராதிப்பேன்
    நல்லவரே உம்மை ஆராதிப்பேன்

    2. பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன்
    பணிந்து குனிந்து ஆராதிப்பேன்

    3. ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்
    உண்மையிலே உம்மை ஆராதிப்பேன்

    4. தூதர்களோடு ஆராதிப்பேன்
    ஸ்தோத்திர பலியோடு ஆராதிப்பேன்

    5. காண்பவரை நான் ஆராதிப்பேன்
    காப்பவரை நான் ஆராதிப்பேன்

    6. வெண்ணாடை அணிந்து ஆராதிப்பேன்
    குருத்தோலை ஏந்தி ஆராதிப்பேன்

    [/restab]
    [restab title="English"]

    Aradhippen nan aradhippen
    Andavar Yesuvai aradhippen

    1. Vallavare Ummai Aaradhippen
    Nallavare ummai Aaradhippen

    2. Parisuththa Ullaththodu aradhippen
    panintu kunintu aradhippen

    3. Aviyile ummai aradhippen
    unmaiyile ummai aradhippen

    4. Tutarkalodu aradhippen
    stottira paliyodu aradhippen

    5. Kanpavarai nan aradhippen
    kappavarai nan aradhippen

    6. Vennadai anintu aradhippen
    kuruttolai enti aradhippen

    [/restab][/restabs]
    Arathipen Nan Arathipen - ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் Arathipen Nan Arathipen - ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் Reviewed by Christking on May 02, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.