Arokiyam Arokiyam - ஆரோக்கியம் ஆரோக்கியம் - Christking - Lyrics

    Arokiyam Arokiyam - ஆரோக்கியம் ஆரோக்கியம்

    ஆரோக்கியம் ஆரோக்கியம்
    அப்பாவின் சமூகத்தில் ஆரோக்கியம்

    1. நீதியின் சூரியன் என் மேலே -அவர்
    சிறகின் நிழலாலே ஆரோக்கியம்

    2. கட்டுக்கள் அவிழ்க்கப்பட்ட கன்றுக்குட்டி
    கொழுத்த கன்றுகளாய் வளருவோம்

    3. துன்மார்க்க சாத்தானை மிதிப்போம்
    காலின் கீழ் சாம்பலாய் எரிப்போம்

    4. இயேசப்பா நோய்களை சுமந்ததால்-இனி
    நாம் சுமக்க தேவையில்லை தேவையில்லை

    5. பொறாமை அவதூறு அகற்றுவோம்
    வஞ்சகம் வெளிவேடம் நீக்குவோம்

    6. புதிதாய் பிறந்த குழந்தைகள் போல்
    வார்த்தையாம் பாலின் மேல்
    வாஞ்சையாம்
    Arokiyam Arokiyam - ஆரோக்கியம் ஆரோக்கியம் Arokiyam Arokiyam - ஆரோக்கியம் ஆரோக்கியம் Reviewed by Christking on May 02, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.