Azhaithavare Azhaithavare - அழைத்தவரே! அழைத்தவரே! - Christking - Lyrics

    Azhaithavare Azhaithavare - அழைத்தவரே! அழைத்தவரே!

    அழைத்தவரே! அழைத்தவரே!
    என் ஊழியத்தின் ஆதாரமே

    1. எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள்
    எனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன்
    உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும்
    ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன் – அழைத்தவரே

    2. வீணான புகழ்ச்சிகள் எனக்கு இங்கு வேண்டாம்
    பதவிகள் பெருமைகள் ஒரு நாளும் வேண்டாம்
    ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமே
    அப்பா உன் கால்களின் சுவடுகள் போதுமே – அழைத்தவரே
    Azhaithavare Azhaithavare - அழைத்தவரே! அழைத்தவரே! Azhaithavare Azhaithavare - அழைத்தவரே! அழைத்தவரே! Reviewed by Christking on May 02, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.