En Mudivukku Vidivu - என் முடிவுக்கு விடிவு நீரே - Christking - Lyrics

    En Mudivukku Vidivu - என் முடிவுக்கு விடிவு நீரே

    என் முடிவுக்கு விடிவு நீரே
    என் வாழ்வுக்கு உதயம் நீரே
    என்னையா (2) தெரிந்து கொண்டீர்
    என்னையா (2) அழைத்து வீட்டீர்

    தகுதியில்லாத என்னை தகுதியாய் மாற்றி
    கன்மலையில் நிறுத்தினீரே

    பூமியிலே நான் பரதேசி - ஆனால்
    உமக்கோ இப்பொழுதே விசுவாசி

    புல்லைப்போல் உலர்ந்திடும்
    என் வாழ்க்கை - ஆனால்
    உம்மிடத்தில் எனக்கோர் இடம் தந்தீர்

    குயவன் கையில் களிமண் போல்
    தேவனே என்னை வனைகின்றீர்

    சோதித்த பின் சுத்த பொன்னாக - இந்த
    மண்ணிலே என்னை விளங்க செய்வீர்
    En Mudivukku Vidivu - என் முடிவுக்கு விடிவு நீரே En Mudivukku Vidivu - என் முடிவுக்கு விடிவு நீரே Reviewed by Christking on May 05, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.