Jeevane Nithya Jeevane - ஜீவனே நித்திய ஜீவனே

    Jeevane Nithya Jeevane - ஜீவனே நித்திய ஜீவனே

    Jeevane Nithya Jeevane PPT-Download

    ஜீவனே நித்திய ஜீவனே
    ஜீவனே பரமானந்த திவ்ய பாலகனாகவந்த
    ஜீவனே நித்திய ஜீவனே

    காவ தில் விளைந்த ஆதி ஏவை வினைதீரவந்த

    வல்லமைத் திரித்துவ தேவன் சொல்லரும் கிருபைப் பிரதாபன்
    துல்லிபத்தின் ஞான தீபன் நல்லவர்க்கருள் தயாபன்
    அல்லிருள் போதே அடர் புல்லதின் மீதே வரல்
    ஆன வான மோன ஞான நேசமே

    நித்திய கிருபைப் பிரகாசன் அத்தனார்க் கொரே குமரேசன்
    சத்திய வேதத்தின் வாசன் ஸ்துத்திய மிகுஞ் சருவேசன்
    சித்திரச் சுதனே திரி தத்வ அற்புதனே பர
    தேசு லாச நேச மேசியா வேந்தே

    வானத்தைப் படைத்த கர்த்தர் ஞானத்தை உடைத்த நித்தர்
    மேன்மை தேவத்துவ பரிசுத்தர் கானத்துற்றெமைக்கரிசித்தர்
    மட்டளவற்றோர் மாட்டுக் கொட்டிலிலுற்றோர் இன்று
    வாழ்த்தி ஏற்றி போற்றி ஸ்தோத்திரஞ் சொல்வோம்

    Jeevane Nithya Jeevane Lyrics In English

    Jeevanae Niththiya Jeevanae
    Jeevanae Paramaanantha Thivya Paalakanaakavantha
    Jeevanae Niththiya Jeevanae

    Kaava Thil Vilaintha Aathi Aevai Vinaitheeravantha

    Vallamaith Thiriththuva Thaevan Sollarum Kirupaip Pirathaapan
    Thullipaththin Njaana Theepan Nallavarkkarul Thayaapan
    Allirul Pothae Adar Pullathin Meethae Varal
    Aana Vaana Mona Njaana Naesamae

    Niththiya Kirupaip Pirakaasan Aththanaark Korae Kumaraesan
    Saththiya Vaethaththin Vaasan Sthuththiya Mikunj Saruvaesan
    Siththirach Suthanae Thiri Thathva Arputhanae Para
    Thaesu Laasa Naesa Maesiyaa Vaenthae

    Vaanaththaip Pataiththa Karththar Njaanaththai Utaiththa Niththar
    Maenmai Thaevaththuva Parisuththar Kaanaththuttemaikkarisiththar
    Mattalavattaror Maattuk Kottililuttaror Intu
    Vaalththi Aetti Potti Sthoththiranj Solvom

    Jeevane Nithya Jeevane - ஜீவனே நித்திய ஜீவனே Jeevane Nithya Jeevane - ஜீவனே நித்திய ஜீவனே Reviewed by Christking on May 06, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.