Jaathigale-Ellarum - ஜாதிகளே எல்லாரும்

    Jaathigale-Ellarum - ஜாதிகளே எல்லாரும்

    Jaathikalae Ellaarum Karththarai Kempeeramaakap Paadungal PPT-Download

    ஜாதிகளே எல்லாரும்
    கர்த்தரை கெம்பீரமாகப் பாடுங்கள்
    ஜனங்களே எல்லாரும்
    இயேசுவை போற்றி புகழ்ந்து பாடுங்கள்

    அவர் நம் மேல் வைத்த கிருபைகள் பெரியது
    கர்த்தரின் உண்மை என்றென்றைக்கும் உள்ளது

    கர்த்தர் என் பெலனும் கீதமுமானவர்
    அவரே எனக்கு இரட்சிப்புமானவர்

    கர்த்தர் என் பட்சத்தில் இருக்கும்போது
    என்ன வந்தாலும் பயப்படமாட்டேன்

    நெருக்கத்திலிருந்த என் சத்தம் கேட்டார்
    விசாலத்திலே என்னை அவர் வைத்தார்

    Jaathigale-Ellarum Lyrics In English

    Jaathikalae Ellaarum
    Karththarai Kempeeramaakap Paadungal
    Janangalae Ellaarum
    Yesuvai Potti Pukalnthu Paadungal

    Avar Nam Mael Vaiththa Kirupaikal Periyathu
    Karththarin Unnmai Ententaikkum Ullathu

    Karththar En Pelanum Geethamumaanavar
    Avarae Enakku Iratchippumaanavar

    Karththar En Patchaththil Irukkumpothu
    Enna Vanthaalum Payappadamaattaen

    Nerukkaththiliruntha En Saththam Kaettar
    Visaalaththilae Ennai Avar Vaiththaar

    Jaathigale-Ellarum - ஜாதிகளே எல்லாரும் Jaathigale-Ellarum - ஜாதிகளே எல்லாரும் Reviewed by Christking on May 06, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.