Kattapatta Manitharellam - கட்டபட்ட மனிதரெல்லாம் - Christking - Lyrics

    Kattapatta Manitharellam - கட்டபட்ட மனிதரெல்லாம்

    கட்டபட்ட மனிதரெல்லாம்
    கட்டவிழ்க்கப்பட வேண்டும்
    காயப்பட்ட மனிதரெல்லாம்
    கல்வாரி வர வேண்டும் - கர்த்தர்
    உம்மைக் காண வேண்டும் - தேவா

    எழுப்புதல் தீ பரவட்டுமே
    எங்கும் பற்றி எரியட்டுமே

    அறியாமை இருள் நீக்கி
    அதிசய தேவனைக் காண வேண்டும்

    பாவங்கள் சாபங்கள் - பாரத
    தேசத்தில் மறைய வேண்டும் - எங்கள்

    இமயம் முதல் குமரி வரை - என்
    இயேசுவின் இரத்தம் பாய வேண்டும்

    உண்மையான ஊழியர்கள்
    உலகம் எங்கும் செல்ல வேண்டும்

    சபைகளெல்லாம் தூய்மையாகி
    சாட்சி வாழ்வு வாழ வேண்டும்
    Kattapatta Manitharellam - கட்டபட்ட மனிதரெல்லாம் Kattapatta Manitharellam - கட்டபட்ட மனிதரெல்லாம் Reviewed by Christking on May 07, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.