Karthave Neer Matchimai - கர்த்தாவே நீர் மாட்சிமை நிறைந்தவரே - Christking - Lyrics

    Karthave Neer Matchimai - கர்த்தாவே நீர் மாட்சிமை நிறைந்தவரே

    கர்த்தாவே நீர் மாட்சிமை நிறைந்தவரே
    துதி மகிமைக்கெல்லாம்
    என்றென்றும் பாத்திரரே - உந்தன்
    நாமம் உயர்த்தி பாடி ஆராதிப்பேன்

    ஆராதனை ஆராதனை - உந்தன்
    நாமம் உயர்த்தி பாடி ஆராதிப்பேன்

    மகத்துவமும் பேர் புகழும்
    உம் கரத்திலிருக்கின்றதே - எந்த
    மனிதனையும் மேன்மைப்படுத்த
    உம்மால் ஆகுமே

    ஐசுவரியமும் ஆனந்தமும்
    உம் கரத்திலிருக்கின்றதே
    எந்த மனிதனையும் உயர்த்திடவே
    உம்மால் ஆகுமே

    சத்தியமும் ஜீவனுமே
    உம் கரத்திலிருக்கின்றதே
    எந்த மனிதனையும் விடுவித்திட
    உம்மால் ஆகுமே
    Karthave Neer Matchimai - கர்த்தாவே நீர் மாட்சிமை நிறைந்தவரே Karthave Neer Matchimai - கர்த்தாவே நீர் மாட்சிமை நிறைந்தவரே Reviewed by Christking on May 07, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.