Naam Aradhikum Devan Nallavar - நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர் - Christking - Lyrics

Naam Aradhikum Devan Nallavar - நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்

நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்
விடுவிக்க வல்லவரே
எரிகின்ற அக்கினிக்கும் ராஜாவுக்கும்
விடுவிக்க வல்லவரே

நம்மை காக்கின்றவர்
தூதரை அனுப்பிடுவார்
அக்கினி ஜீவாலை நம்மை
அவியாமல் காத்திடுவார்

இடைவிடாமல் ஆராதிப்போம்
நம் வாழ்வில் என்றும் ஜெயமே

நம்மை அழைத்தவரோ
கைவிடவே மாட்டார்
கலங்காமல் முன் சென்றிட
கரம் பற்றி நடத்திடுவார்

சத்துருவின் கோட்டைகளை தகர்த்திட
உதவி செய்வார்
தயங்காமல் உன் சென்றிட
தாங்கியே நடத்திடுவார்
Naam Aradhikum Devan Nallavar - நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர் Naam Aradhikum Devan Nallavar - நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர் Reviewed by Christking on May 08, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.