Neer Mathram Enakku - நீர் மாத்ரம் எனக்கு - Christking - Lyrics

    Neer Mathram Enakku - நீர் மாத்ரம் எனக்கு

    நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு
    நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு
    மாயையான உலகில் நீர் மாத்ரம் எனக்கு
    மாறிடும் உலகில் நீர் மாத்ரம் எனக்கு

    அரனும் என் கோட்டையும்
    நீர் மாத்ரம் எனக்கு- கோட்டையும்
    துருகமும் நீர் மாத்ரம் எனக்கு
    துருகமும், கேடகமும் நீர் மாத்ரம் எனக்கு
    கேடகமும், கன்மலையும் நீர் மாத்ரம் எனக்கு

    ஆசை வேறு உம்மையன்றி
    யாருமில்லை எனக்கு - ஆதரவு
    உம்மையன்றி யாருமில்லை எனக்கு
    ஆதங்கம் உம்மையன்றி யாருமில்லை
    எனக்கு - எண்ணங்களில்
    உம்மையன்றி யாருமில்லை எனக்கு
    Neer Mathram Enakku - நீர் மாத்ரம் எனக்கு Neer Mathram Enakku - நீர் மாத்ரம் எனக்கு Reviewed by Christking on May 08, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.