Nambuven Yesuvai Nambuven - நம்புவேன் இயேசுவை நம்புவேன் - Christking - Lyrics

Nambuven Yesuvai Nambuven - நம்புவேன் இயேசுவை நம்புவேன்

நம்புவேன் இயேசுவை நம்புவேன்
இயேசு என் பெலனும் மீட்புமானார்
இயேசு என் கன்மலை கோட்டையுமானார்

நேசிப்பேன் இயேசுவை நேசிப்பேன்
ஒப்பற்ற என் செல்வம் இயேசு தானே
ஓயாமல் அவர் புகழ் பாடிடுவேன்

வாழுவேன் இயேசுக்காகவே
ஆவியின் வல்லமையில் நிரம்பிடுவேன்
அல்லேலுயா துதி பாடி ஆர்ப்பரிப்பேன்

வெல்லுவேன் சாத்தானை வெல்லுவேன்
சாத்தானின் சேனைகளை வென்றிடுவேன்
வெற்றி கீதம் பாடி பாடி மகிழ்ந்திருப்பேன்
Nambuven Yesuvai Nambuven - நம்புவேன் இயேசுவை நம்புவேன் Nambuven Yesuvai Nambuven - நம்புவேன் இயேசுவை நம்புவேன் Reviewed by Christking on May 08, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.