Varuththapattu :: Album : Uthamiyae Vol.6 :: Lyrics & Tune : Pastor.David :: - Christking - Lyrics

Varuththapattu :: Album : Uthamiyae Vol.6 :: Lyrics & Tune : Pastor.David ::

Word of God Church Released
Album : Uthamiyae Vol.6
Lyrics & Tune : Pastor. David Music : Bro. Joel Thomasraj Singer : Bro. Dinesh
Tamil Christian Song Lyrics

வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே நீர் வந்திடுவீர் இயேசு அழைக்கின்றாரே வந்திடுவீர் வந்திடுவீர் வாழவைக்கும் நம் இயேசுவிடம்; வறண்டு போன உந்தன் வாழ்க்கைதனை வற்றாத நீரூற்றாய் மாற்றிடுவார் லீலி புஷ்பம் போல மலர்ந்திடுவாய்; லீபனோனைப்போல் வேரூன்றுவாய்(2) - வந்திடுவீர் வானத்தின் பனியை கொடுத்திடுவார் பூமியின் கொழுமையை தந்திடுவார் கன்மலையின் தேனை புசிக்கசெய்வார் கொழுத்த கன்றாக வளரச்செய்வார்(2) - வந்திடுவீh கசந்துபோன உந்தன் வாழ்க்கைதனை கனிதரும் வாழ்க்கையாய் மாற்றிடுவார்; ஏலிமை போல செழிக்கசெய்வார் எந்நாளும் வாழ்ந்து சுகித்திருப்பாய் - வந்திடுவீர்

Source: way2christiansongbook
Varuththapattu :: Album : Uthamiyae Vol.6 :: Lyrics & Tune : Pastor.David :: Varuththapattu :: Album : Uthamiyae Vol.6 :: Lyrics & Tune : Pastor.David :: Reviewed by Christking on May 05, 2018 Rating: 5
Powered by Blogger.