Yehova Yire Neer En - யெகோவாயீரே நீர் என் தேவனாம் - Christking - Lyrics

    Yehova Yire Neer En - யெகோவாயீரே நீர் என் தேவனாம்

    யெகோவாயீரே நீர் என் தேவனாம்
    இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை

    ஆராதனை

    இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை
    நீர் எல்லாமே பார்த்துக் கொள்வீர்

    யெகோவா ரஃபா நீர் என் தேவனாம்
    நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர்

    நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர்
    நீர் எந்தன் மருத்துவரே

    யெகோவா ரூவா நீர் என் தேவனாம்
    என் தேவைகள் நீர் அறிவீர்

    என் தேவைகள் நீர் அறிவீர்
    நீர் எந்தன் நல் மேய்ப்பரே

    Yehovayeerae Neer yen Devanaam
    Ini yennullil kalakkam yillai

    Aaraathani

    Ini yennullil kalakkam yillai
    Neer yellam paarthu Kolveer

    Yehova Rapha Neer yen Devanaam
    Neer yen noikal sumanthu Kondeer

    Neer yen noikal sumanthu Kondeer
    Neer yenthan Maruthuvarae

    Yehova Roova Neer yen Devanaam
    Yen thevaigal Neer Arintheer

    Yen thevaigal Neer Arintheer
    Neer yenthan nal Meipparae
    Yehova Yire Neer En - யெகோவாயீரே நீர் என் தேவனாம் Yehova Yire Neer En - யெகோவாயீரே நீர் என் தேவனாம் Reviewed by Christking on June 17, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.