Yethir Paara Nanmaigal - எதிர்பாரா நன்மைகள் : Lyrics From Album : NandriVol7 - Christking - Lyrics

    Yethir Paara Nanmaigal - எதிர்பாரா நன்மைகள் : Lyrics From Album : NandriVol7

    எதிர்பாரா நன்மைகள் வருமே
    என்று நான் விசுவாசிப்பேன்
    எதிர்பாரா நன்மைகள் வருமே
    இன்று நான் விசுவாசிபேன்

    நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்
    அதிகமாய் செய்திடுவார் & 2

    If you believe it, You will See it
    If you believe it, You'll receive it
    விசுவாசித்தால் இன்றே காண்பாய்
    விசுவாசித்தால் பெற்றுக்கொள்வாய்

    1. தேசத்தில் பஞ்சங்கள் வந்தாலும்
    காகங்களால் போஷிப்பார்
    வாய்க்கால்கள் வறண்டு போனாலும்
    நூறு மடங்கு தருவார்

    நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்
    அதிகமாய் செய்திடுவார் & 2

    If you believe it, You will See it
    If you believe it, You will See it
    விசுவாசித்தால் இன்றே காண்பாய்
    விசுவாசித்தால் பெற்றுக்கொள்வாய்

    2. பாலும் தேனும் ஓடும் கானானை
    நிச்சயம் சுதந்தரிப்பாய்
    கண்பார்க்கும் பூமியைத் தருவார்
    கால் மிதிக்கும் தேசம் தருவார்

    நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்
    அதிகமாய் செய்திடுவார் & 2

    If you believe it, You will See it
    If you believe it, You will See it
    விசுவாசித்தால் இன்றே காண்பாய்
    விசுவாசித்தால் பெற்றுக்கொள்வாய்

    Yethirpaara nanmaigal varumae
    Endru naan visuvasippen
    Ethirpaara nanmaigal varumae
    Indru naan visuvasippen

    ninaippatharkum jebippatharkum
    adhigamaai seithiduvar -2
    if you believe it, you will see it
    if you believe it, you'll receive it
    visuvasithaal indrae kaanbai
    visuvasithal petrukkolvai

    1. Daesathil panjangal vanthaalum
    Kaagangalal poshippaar
    Vaaikkaalgal varandu ponalum
    Nooru madangu tharuvar

    2. Paalum thenum odum kaanaanai
    Nitchayam suthantharippaai
    Kanpaarkkum boomiyai tharuvaar
    Kaal mithikkum daesam tharuvar
    Yethir Paara Nanmaigal - எதிர்பாரா நன்மைகள் : Lyrics From Album : NandriVol7 Yethir Paara Nanmaigal - எதிர்பாரா நன்மைகள் : Lyrics From Album : NandriVol7 Reviewed by Christking on June 20, 2018 Rating: 5
    Powered by Blogger.