Indha Ulagam Pora - இந்த உலகம் போற போகேல - Christking - Lyrics

    Indha Ulagam Pora - இந்த உலகம் போற போகேல

    {இந்த உலகம் போற போகேல ஒன்றும் புரியல இயேசப்பா} x2
    {சத்தியத்த இல்லேனு சாமர்த்தியம் பண்ணுறான்
    சவுக்கு ஆயத்தமா சரிசோடியா} x2
    {இந்த உலகம் போற போகேல ஒன்றும் புரியல இயேசப்பா} x2

    {காடுகல வெட்டியே காட்டேஜா காட்டுறான்
    மழை தண்ணி இல்லாம வானம்பார்த்து விக்குறான்} x2
    {குடிக்க தண்ணியில்லாம கூத்தாடும் ஜனத்துக்கு} x2
    {குப்பியில் அடச்சுத்தான் பலபானம் விற்கிறான்} x2
    {காப்பாத்துங்க எங்கள காப்பாத்துங்க
    காப்பாத்துங்க இயேசப்பா காப்பாத்துங்க} x2
    {இந்த உலகம் போற போகேல ஒன்றும் புரியல இயேசப்பா} x2

    {வெள்ளாம நிலத்தையெல்லாம் வீடுகளா மாத்துறான்
    வயித்துக்கு சோறில்லாம சாகுங்காலம் வேண்டுறான்} x2
    {கல்ல மண்ண தோண்டியே காசுபணம் சேக்குறான்} x2
    {வாழ இடம் வேணும்னு வனத்தில் வலை வீசுறான்} x2
    {காப்பாத்துங்க எங்கள காப்பாத்துங்க
    காப்பாத்துங்க இயேசப்பா காப்பாத்துங்க} x2
    {இந்த உலகம் போற போகேல ஒன்றும் புரியல இயேசப்பா} x2

    {உன்னது என்னதுனு ஊரு பாவம் குவிக்கிறான்
    ஒன்னுமில்லா ஏழைகள் மென்னு மென்னு திங்கிறான்} x2
    {இரத்தம்சிந்தி மீட்ட ஜனம் இரத்தவெறியில துடிக்குது} x2
    {ரெண்டுகெட்டா நிலைமையில மிச்ச ஜனம் தவிக்குது} x2
    {காப்பாத்துங்க எங்கள காப்பாத்துங்க
    காப்பாத்துங்க இயேசப்பா காப்பாத்துங்க} x2
    {இந்த உலகம் போற போகேல ஒன்றும் புரியல இயேசப்பா} x2
    {சத்தியத்த இல்லேனு சாமர்த்தியம் பண்ணுறான்
    சவுக்கு ஆயத்தமா சரிசோடியா} x2
    {இந்த உலகம் போற போகேல ஒன்றும் புரியல இயேசப்பா} x2

    Lyrics,Tunes & Editing: Bro.V.P.Sharon Kumar
    Music & Sung: S.B. Inba Raj
    Indha Ulagam Pora - இந்த உலகம் போற போகேல Indha Ulagam Pora - இந்த உலகம் போற போகேல Reviewed by Christking on July 27, 2018 Rating: 5
    Powered by Blogger.