Ennil Anbu Koora - என்னில் அன்புகூர
| Tamil Christian Songs With Lyrics | ||
|---|---|---|
| Ennil Anbukoora song is all about the Amazing Love of God! | ||
| Song | ENNIL ANBU KOORA | |
| Album | YAHWEH YIREH - 2 | |
| Sung By | ANCY SALOME | |
| Lyrics | Eva.ANCY SALOME | |
| Music | Stephen Sanders | |
என்னில் அன்புகூர
இந்த உலகில் யாருண்டு
இயேசுவே உம்மைத் தவிர
யாருமில்லை என் வாழ்விலே - (2) ஓ...
என்னை உம் சாயலில்
படைத்தீரே என் தேவனே
நீரன்பென்றால் நானும்
அன்பல்லவோ என் இயேசுவே - (2) ஓ....
உம் அன்பு என்றும் மாறாதது
உம் அன்பு என்றும் நிலையானது
உம் அன்பு குறைவில்லாதது
உம் அன்பு உயிரிலும் மேலானது (2) ஓ....
Ennil Anbu Koora - என்னில் அன்புகூர
 
        Reviewed by Christking
        on 
        
August 21, 2018
 
        Rating: 
      
 
        Reviewed by Christking
        on 
        
August 21, 2018
 
        Rating: