Nimmadhi Thedi - நிம்மதி தேடி - Christking - Lyrics

    Nimmadhi Thedi - நிம்மதி தேடி

    Tamil Christian Songs With Lyrics
    The song is sung by Steffi Priscilla Paul
    Song Nimmadhi Thedi
    Album Um Naamam 2
    Vocals Steffi Priscilla Paul
    Lyrics & Tune Samuel Jebaraj
    Music Eva. Rufus Ravi

    நிம்மதி தேடி, நிம்மதி தேடி
    அலைந்தேன் உலகினிலே
    அலைந்தேன் உலகினிலே - (2)
    ஓடினேன் ஓடினேனே...
    தேடினேன் தேடினேனே...
    நிம்மதியில்லையே, நிம்மதியில்லையே (2) - நிம்மதி தேடி...

    1) நிலையில்லா உலகில் நிலைநிற்க செய்பவரே
    அலைமோதும் வாழ்வில் அலையாமல் காப்பவரே - (2)
    இயேசு ஒருவர் தான்
    இயேசு ஒருவர் தான்
    இயேசு ஒருவர் தான் - என்
    இயேசு ஒருவர் தான் - நிம்மதி தேடி...

    2) இருள்சூழ்ந்த வாழ்வில் ஒளியாக இருப்பவரே
    அன்பில்லா உலகில் அன்பாக இருப்பவரே - (2)
    இயேசு ஒருவர் தான்
    இயேசு ஒருவர் தான்
    இயேசு ஒருவர் தான் - என்
    இயேசு ஒருவர் தான் - நிம்மதி தேடி

    3) ஜீவனற்ற வாழ்வில் ஜீவனைத் தருபவரே
    வழியின்றி தவிப்பவர்க்கு வழியாக இருப்பவரே - (2)
    இயேசு ஒருவர் தான்
    இயேசு ஒருவர் தான்
    இயேசு ஒருவர் தான் - என்
    இயேசு ஒருவர் தான்

    நிம்மதி தேடி நிம்மதி தேடி
    அலைந்தேன் உலகினிலே
    அலைந்தேன் உலகினிலே - (2)
    ஓடினேன் ஓடினேனே
    தேடினேன் தேடினேனே
    நிம்மதியடைந்தேனே, நிம்மதியடைந்தேனே


    Nimmadhi Thedi - நிம்மதி தேடி Nimmadhi Thedi - நிம்மதி தேடி Reviewed by Christking on August 20, 2018 Rating: 5
    Powered by Blogger.