Neer Yenghae - நீர் எங்கே - Christking - Lyrics

    Neer Yenghae - நீர் எங்கே


    {நீர் எங்கே
    நான் அங்கே
    வேறெங்கே
    நான் போவேன்
    நீர் சொன்னால், போதும் செய்வென்
    வேறென்ன வேண்டும் நீரே} x 2
    {நீரே போதும் நீரே வேண்டும்} x 4
    ஏசுவே...
    {நீரே போதும் நீரே வேண்டும்} x 4
    ஏசுவே...

    {நான் எங்கே
    போனாலும்
    நீர் அங்கே
    முன் போவீர்
    உம்சித்தம்
    செய்யும் வரையில்
    வேறென்ன வேண்டும் நீரே} x 2
    {நீரே போதும் நீரே வேண்டும்} x 3
    ஏசுவே...
    {நீரே போதும் நீரே வேண்டும்} x 3
    ஏசுவே...


    Album : Neer Mattum
    Lyric, Tune and sung by Pr. Selvin Albertraj
    Music by Bro. Solomon Nesaraj
    Neer Yenghae - நீர் எங்கே Neer Yenghae - நீர் எங்கே Reviewed by Christking on August 02, 2018 Rating: 5
    Powered by Blogger.