Ennai Thedi Vanthu - என்னை தேடி வந்து - Christking - Lyrics

    Ennai Thedi Vanthu - என்னை தேடி வந்து


    {என்னை தேடி வந்து நாடி வந்து
    என்னை தேற்றிடும் தேனமுதே
    எந்தன் பாவம் போக்க பசியை போக்க
    தன்னை உணவாய் தந்தவனே} X2
    {அன்பாய் வருவாய் என்னுள்ளே
    அமைதி தருவாய் மனதினிலே} X2
    என்னை தேடி வந்து நாடி வந்து
    என்னை தேற்றிடும் தேனமுதே
    எந்தன் பாவம் போக்க பசியை போக்க
    தன்னை உணவாய் தந்தவனே

    {வசந்தம் என்றும் என் வாழ்வில் வீச
    விடியல் என்றும் என் வாழ்வில் காண
    உலகிற்கு வந்தவரே
    நன்மை என்றும் என் வாழ்வில் நிறைய
    உண்மை என்றும் என் வாழ்வில் ஒளிர
    உணவான அருமருந்தே} X2
    {அன்பாய் வருவாய் என்னுள்ளே
    அமைதி தருவாய் மனதினிலே} X2
    என்னை தேடி வந்து நாடி வந்து
    என்னை தேற்றிடும் தேனமுதே
    எந்தன் பாவம் போக்க பசியை போக்க
    தன்னை உணவாய் தந்தவனே

    {புதுமை என்றும் என் வாழ்வில் பெருக
    இனிமை என்றும் என் வாழ்வில் தொடர
    உறவான நல் உணவே
    அன்பு என்றும் என் வாழ்வில் நிலவ
    அருளை என்றும் என் வாழ்வில் காண
    அன்பாய் ஒளிர்பவரே} X2
    {அன்பாய் வருவாய் என்னுள்ளே
    அமைதி தருவாய் மனதினிலே} X2
    {என்னை தேடி வந்து நாடி வந்து
    என்னை தேற்றிடும் தேனமுதே
    எந்தன் பாவம் போக்க பசியை போக்க
    தன்னை உணவாய் தந்தவனே} X2
    {அன்பாய் வருவாய் என்னுள்ளே
    அமைதி தருவாய் மனதினிலே} X2
    என்னை தேடி வந்து நாடி வந்து
    என்னை தேற்றிடும் தேனமுதே
    எந்தன் பாவம் போக்க பசியை போக்க
    தன்னை உணவாய் தந்தவனே


    Tamil Christmas Song
    Ennai Thedi Vanthu - என்னை தேடி வந்து Ennai Thedi Vanthu - என்னை தேடி வந்து Reviewed by Christking on December 02, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.