Vanathil Staru :: Album - Christmas Nayakan Vol 5 - Christking - Lyrics

    Vanathil Staru :: Album - Christmas Nayakan Vol 5


    ஓ... அல்லேலூயா ஓ... அல்லேலூயா - (4)

    வானத்தில் ஸ்டாரு அத வந்து நீயும் பாரு
    யாருன்னு கேளு அட நம்ம இயேசு ஜோரு - (2)

    1. மகிழ்ச்சி பொங்கிடும் நேரம் இந்நேரமே
    சந்தோஷம் பொங்கிடும் நேரமே
    சமாதானம் தந்திடும் நேரம் இந்நேரமே
    என்றென்றும் பாடுவோம் அவர் புகழை
    நம்மைக் காக்க வந்தவர் இம்மானுவேலவர் நம்மோடு என்றுமே
    - ஓ... அல்லேலூயா - (4)

    2. வெளிச்சம் தோன்றுதே இருள் எங்கும் நீங்குதே
    கர்த்தரின் ராஜ்யம் உதிக்குதே
    இருளில் வாழ்ந்தோம் வெளிச்சத்தைக் கண்டோம்
    ஒளியின் வல்லமைகள் ஜெயிக்குதே
    ஒளியின் பிள்ளையாய் நம்மையும் மாற்றிட வந்தாரே இயேசுவே
    - ஓ... அல்லேலூயா - (4)


    Tamil Christmas Song
    Vanathil Staru :: Album - Christmas Nayakan Vol 5 Vanathil Staru :: Album - Christmas Nayakan Vol 5 Reviewed by Christking on December 02, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.