Chorus Medley :- Eva. Albert Solomon - Christking - Lyrics

Chorus Medley :- Eva. Albert Solomon


Let Your living water flow over my soul,
Let your Holy Spirit come and take control,
Of every situation that has troubled my mind,
All my cares and burdens on to you I roll.
Jesus Jesus Jesus
Father, Father, Father.
Spirit Spirit Spirit

உந்தன் ஜீவ ஊற்று என்னில் பாயட்டுமே
உந்தன் ஆவி என்னில் தங்கி ஆளட்டுமே
எந்தன் சிந்தை காக்கும் எந்த சூழ்நிலையில்
எந்தன் பாரம் கவலைகள் வைத்துவிட்டேன்
இயேசு இயேசு என் இயேசுவே
தந்தை தந்தை என் தந்தையே
ஆவியே ஆவியே ஆவியானவரே

The name of the Lord
Is a strong and mighty tower.
The name of the Lord
Is a refuge for my soul.
The name of the Lord
Is a pillar I can lean on.
The righteous run into
The name of the Lord.
The righteous run into
The name of the Lord.-2

இயேசு நாமம் என் வாழ்வின் பலத்த கோட்டை
இயேசு நாமம் ஆத்மாவின் அடைக்கலம்
இயேசு நாமம் நான் சாய்ந்து கொள்ளும் தூணே
நீதிமான் உம்மில் வாழ்ந்திருப்பான்
நீதிமான் உம்மில் வாழ்ந்திருப்பான்-2

Make us one, Lord, make us one, Lord
By Your Spirit, make us one, Lord
We are members of one body
Make us one, Lord, we pray-2

ஒன்றாக்கும் எங்கள் தேவனே
உமது ஆவியால் ஒன்றாக்கும்
உம் சரீரத்தின் அங்கங்களாய்
ஒன்றாக்கும் என் ஜெபமே-2


Chorus Medley :- Eva. Albert Solomon Chorus Medley :- Eva. Albert Solomon Reviewed by Christking on April 26, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.