Umakku Udhavi Thevayillai - உமக்கு உதவி தேவையில்லை :- Gersson Edinbaro

    Umakku Udhavi Thevayillai - உமக்கு உதவி தேவையில்லை :- Gersson Edinbaro


    ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர்
    சேர கூடாத ஒளியில் இருப்பவர்-2

    உமக்கு உதவி தேவையில்லை
    நீரே பெரியவர்
    உம் கரத்தின் வல்லமை
    எல்லாம் செய்து முடிக்கும்-2

    1.நீர் மூச்சு விட்டால் கடலே பிளந்து நிற்கும்
    நீர் சொல்லும் போது பிளந்த கடல் ஒன்று சேரும்-2

    உமக்கு உதவி தேவையில்லை
    நீரே பெரியவர்
    உம் கரத்தின் வல்லமை
    எல்லாம் செய்து முடிக்கும்-2

    2.காற்றை அனுப்பி கறியை கொடுப்பீர்
    கல்லை பிளந்து தண்ணீர் தருவீர்
    ஒரு காற்றை அனுப்பி காடை கொடுப்பீர்
    கல்லை பிளந்து குடிக்க தண்ணீர் தருவீர்

    உமக்கு உதவி தேவையில்லை
    நீரே பெரியவர்
    உம் கரத்தின் வல்லமை
    எல்லாம் செய்து முடிக்கும்-2

    3.ஒரு வார்த்தை சொன்னால் எல்லாமே மாறிபோகும்
    என் நெருக்கமெல்லாம் தூரம் ஓடி போகும்-2

    உமக்கு உதவி தேவையில்லை
    நீரே பெரியவர்
    உம் கரத்தின் வல்லமை
    எல்லாம் செய்து முடிக்கும்-2-ஒருவராய்

    Oruvaraai Periya Adhisayam Seibavar
    Sera Koodaadha Oliyil Iruppavar-2

    Umakku Udhavi Thevayillai
    Neerae Periyavar
    Um Karathin Vallamai
    Ellam Seidhu Mudikkum-2

    1.Neer Moochu Vittaal Kadalae Pilandhu Nirkum
    Neer Sollum Podhu Pizhandha Kadal Ondru Serum-2

    Umakku Udhavi Thevayillai
    Neerae Periyavar
    Um Karathin Vallamai
    Ellam Seidhu Mudikkum-2

    2.Kaatrai Anuppi Kariyai Kodupeer
    Kallai Pilandhu Thanneer Tharuveer
    Oru Kaatrai Anuppi Kaadai Kodupeer
    Kallai Pilandhu Kudikka Thanneer Tharuveer

    Umakku Udhavi Thevayillai
    Neerae Periyavar
    Um Karathin Vallamai
    Ellam Seidhu Mudikkum-2

    3 Oru Vaarthai Sonnal Ellamae Maaripogum
    En Nerukkamellam Dhooram Odi Pogum-2

    Umakku Udhavi Thevayillai
    Neerae Periyavar
    Um Karathin Vallamai
    Ellam Seidhu Mudikkum-2-Oruvaraai


    Umakku Udhavi Thevayillai - உமக்கு உதவி தேவையில்லை :- Gersson Edinbaro Umakku Udhavi Thevayillai - உமக்கு உதவி தேவையில்லை :- Gersson Edinbaro Reviewed by Christking on May 07, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.